Map Graph

நாராயணன்பேட்டை மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம்

நாராயணன்பேட்டை மாவட்டம் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் 32-வது மாவட்டம் ஆகும். மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 17 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் நாராயணன்பேட்டை நகரம் ஆகும்.

Read article
படிமம்:Fileds_on_the_banks_of_Krishna_river_near_Maganur.jpgபடிமம்:Narayanpet_in_Telangana_(India).svgபடிமம்:Commons-logo-2.svg